வெங்காய பயிரில் ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்!
இன்றைய நிலையில் வெங்காய விலை த'மற்றும் விற்பனை ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் வெங்காயத்தில் ஈ தாக்குதலால் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. அதைத் தடுக்க என்னென்ன செய்யலாம் என்பதை இங்கு காணலாம். டேலியா ஆண்டிகுவா என்னும் அறிவியல் பெயர் கொண்ட வெங்காய ஈ உருவத்தில் வீட்டு…